பெரம்பலூர் மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு
தி பெடரல் ஆங்கில இணையதளம் மற்றும் சிட்டி யூனியன் பேங்க் இணைந்து சர்வதேச தாய் மொழி தினத்தை முன்னிட்டு உலகெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வோம் என்ற நோக்கத்தில் 23-02-2025 இன்று தஞ்சாவூர் அன்னை சத்யா அரங்கம் என்ற இடத்தில் தஞ்சாவூர் மாரத்தான் -2025 போட்டி நடைப்பெற்றது. இதில் பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைச்செல்வன் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றார்.
Next Story



