அன்னமங்கலம் கிராம பகுதியில் கிராம மக்கள் எச்சரிக்கை

X
அன்னமங்கலம் கிராம பொது மக்களுக்கு கிராம இளைஞர்கள் எச்சரிக்கை இன்று இரவு 20 அடி நீளம் உள்ள மழை பாம்பு முருகன் கோவில் அருகே சாலையைக் கடந்தது இதனால் அப்பகுதி மக்கள் ஆடு மாடு சிறிது உட்பட யாரும் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என கிராம இளைஞர் சார்பாக எச்சரிக்கை விடப்பட்டது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக பாம்பை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள்
Next Story

