கடையநல்லூர் அருகே மது விற்றவர் கைது

கடையநல்லூர் அருகே மது விற்றவர் கைது
X
மது விற்றவர் கைது: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று நேற்று மாலையில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் எஸ்ஐ நரசிங்கம் மற்றும் போலீசார் அந்தப் பகுதிகளில் ரோந்து பணி ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த இளைஞர் அப்போது போலீசாரை கண்டதும் பைக்கை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்த இளைஞரை போலீசார் வளைத்து பிடித்து விசாரணை செய்ததில், அவர் கிருஷ்ணாபுரம் பரமசிவம் (38) என்பதும், பாண்டிச்சேரியில் இருந்து மது பாட்டில்களை வாங்கி பைக்கில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து கடையநல்லூர் போலீசார் போலீசார் அவரை கைது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story