வள்ளலார் நகர்: புத்தாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை வள்ளலார் நகரில் எழுந்தருளியிருக்கும் புத்தாயி அம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.
Next Story

