கொக்கிரகுளத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

கொக்கிரகுளத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
X
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story