நெல்லை மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

நெல்லை மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
X
நெல்லை மத்திய மாவட்ட திமுக
நெல்லை மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று மத்திய மாவட்ட அவைத்தலைவர் வி.கே முருகன் தலைமையில் நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story