ராமநாதபுரம் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ராமநாதபுரம்கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஐயா ஓ.பன்னீர்செல்வம் BA.MLAஅவர்களின் ஆணைகிணங்க அஇஅதிமுக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு R.தர்மர் MP அவர்களின் தலைமையில். முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் முத்துச்சாமி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சேதுராமன் முதுகுளத்தூர் பேரூர் கழக செயலாளர் தூரி முருகேசன் முன்னிலையிலும் அஇஅதிமுக கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகுஇதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாஅவர்களின். 77 ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு*இன்று மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பாண்டி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெற்றிமுருகன் முதுகுளத்தூர் ஒன்றிய பொருளாளர் திரு. ராமச்சந்திரன் மத்திய ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருமலையான் மத்திய ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் இராமர் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முனியசாமி கிழக்கு ஒன்றிய தகவல் தெரிவித்து பிரிவு செயலாளர் தர்மராஜ் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் மனோகரன் மத்திய ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை ஒன்றிய செயலாளர்யோகேஸ்வரன் முதுகுளத்தூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ராமலட்சுமி மத்திய ஒன்றிய விவசாய பிரிவு அணி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் முதுகுளத்தூர் 3-வது வார்டு செயலாளர் திலிப் புளியங்குடி கிளைச் செயலாளர்கள் முத்துசாமி பாரதிஇருளாண்டி புழுதிகுளம் கிருஷ்ணன்ஜெயபாலன் உலையூர் கிளைச் செயலாளர் மருது பாண்டியன் குமரவேல் ஆனைசேரி திரு.திருப்பதி கீரனூர் திரு.முனியசாமி தேரிருவேலி ராமச்சந்திரன் ஆத்திகுளம் சுப்பிரமணியன் திரு.சத்தியராஜ் நல்லுகுறிச்சி விஜய பழனி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story




