குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த அதிமுகவினர்

X
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று நெல்லை மாநகர மாவட்ட அம்மா பேரவை சார்பில் நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

