தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் உபகரங்களை அமைச்சர் வழங்கினார்

தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் உபகரங்களை அமைச்சர் வழங்கினார்
X
தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் உபகரங்களை அமைச்சர் வழங்கினார்
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 35 ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.3.66 கோடி மதிப்பில் 145 மின்கலன் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப. மாணிக்கம்தாகூர் அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தூய்மைப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கி துவக்கி வைத்தார்.
Next Story