முதல்வர் மருந்தகம் திறப்பு விழா

X
Komarapalayam King 24x7 |24 Feb 2025 8:04 PM ISTகுமாரபாளையத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவுச்சாலையில் குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது குமாரபாளையம் தெற்குநகர பொறுப்பாளர் ஞானசேகரன் வடக்குநகர பொறுப்பாளரும் நகர் மன்றத்தலைவருமான விஜயகண்ணன் வடக்கு ஒன்றியபொறுப்பாளர் நாச்சிமுத்து ஆகியோர் ரிப்பன்வெட்டிதிறந்துவைத்தார்கள் நிகழ்வில் நகர, கிளை, கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர சார்புஅணியினர் நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். வரவழை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் சிவக்குமார். சீனிவாசன். உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story
