ஜெயலலிதா பிறந்த நாள் விழா

காங்கேயத்தில் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள் விழா
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, காங்கேயம் பேருந்து நிலையம் அருகே  ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய காங்கேயம் நகர அதிமுக செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சி.கந்தசாமி, நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.துரைசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்.
Next Story