முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெபித்தார் அவர்களுக்கு மலர் தூவி மரியாதை
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர பகுதியில் உள்ள ஒன்பதாவது வார்டு பகுதியில் பெரம்பலூர் வழக்கறிஞர் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
Next Story




