தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்..

X
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2024-2025ஆம் ஆண்டிற்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 18 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
Next Story

