குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் ...

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் ...
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை அச்சத்தில் குடியிருப்பு வாசிகள் ... வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் நீலகிரி மாவட்டம் முழுவதும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது இந்நிலையில் உதகை அடுத்து - மஞ்சனக்கொரை குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் நாயை வேட்டையாடிய சிறுத்தையால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர் எனவே இரவு நேரத்தில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை இடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story