எடப்பாடி பழனிச்சாமி உடன் நெல்லை அதிமுகவினர் சந்திப்பு

எடப்பாடி பழனிச்சாமி உடன் நெல்லை அதிமுகவினர் சந்திப்பு
X
நெல்லை அதிமுகவினர்
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை நேற்று நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகளான சுதா பரமசிவம், மருதூர் ராமசுப்பிரமணியன், கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். பின்னர் பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்று கட்சி வளர்ச்சி குறித்து எடப்பாடி பழனிச்சாமிடம் ஆலோசனை பெற்றனர்.
Next Story