அம்பாசமுத்திரம் ரயில் நிலைய பயணிகள் நலச்சங்கத்தின் அறிமுக கூட்டம்

X
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலைய பயணிகள் நலசங்கத்தின் அறிமுக கூட்டம் நேற்று மாலை 5 மணி அளவில் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பயணிகள் சங்க தலைவராக சரவணன் சக்திவேல், செயலாளராக பாலகிருஷ்ணன், பொருளாளராக முத்துப்பாண்டி, துணைத்தலைவர்களாக சிபானா, ரமேஷ், துணை செயலாளர்களாக கணேஷ்,அணீஸ், துணை பொருளாளராக சக்திவேல் முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Next Story

