முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.

X
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் இன்று அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளில் பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பாபு தலைமை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் தங்க மோதிரத்தை அணிவித்தார் இந்நிகழ்வில் மாவட்ட இணை செயலாளர் வனிதா சதீஷ் ஒன்றிய செயலாளர்கள் ஜிவி கஜேந்திரன் திருமால் மாவட்ட பொருளாளர் வேலு நகர செயலாளர் அசோக் குமார் நகர் மன்ற உறுப்பினர் சுதாகர் பானுப்பிரியா பாரத ராஜா கிருபா சதீஷ் சிவகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

