திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் அறிக்கை

X
தொடர்ந்து ரயில் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து ஹிந்தி எழுத்துக்களை அளித்து அலுச்சாட்டியம் செய்யும் திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி இன்று திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய இரும்பு பாதை காவல் ஆய்வாளரை சந்தித்து நடவடிக்கை எடுக்க மனு அளிக்க உள்ளோம்.இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Next Story

