ரமலானை முன்னிட்டு வாரச்சந்தையில் குவிந்த மக்கள்

ரமலானை முன்னிட்டு வாரச்சந்தையில் குவிந்த மக்கள்
X
மேலப்பாளையத்தில் வாரச்சந்தை
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இன்று (பிப்ரவரி 25) வாரச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் துணிகள், பாத்திரங்கள், கோழிகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு துவங்க உள்ள நிலையில் இன்று ஏராளமான இஸ்லாமியர்கள் சந்தையில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
Next Story