வெயில் தாக்கத்தால்சொட்டு தண்ணீரில் தாகம் தீர்த்த குரங்குகள்

X
திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வனவிலங்குகளும் பெரும் திண்டாட்டம் அடைந்து வருகின்றது.அந்த வகையில் காரையாறில் இன்று வெயிலின் தாக்கத்தால் சாலையோரம் அமைந்துள்ள குடிநீர் குழாயில் வடியும் சொட்டு தண்ணீரில் இரண்டு குரங்குகள் தாகம் தீர்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
Next Story

