மேலப்பாளையத்தில் திருடு போகும் தண்ணீர் மீட்டர்

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள காஜா நாயகம் தெருவில் உள்ள வீடுகளில் வெளியே தண்ணீர் மீட்டர் பொருத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் பொருத்தப்பட்டுள்ள மீட்டரை திருடி செல்வதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.எனவே இதற்கு தெருக்களில் சிசிடிவி கேமரா அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story

