ஆண்டிபட்டியில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

ஆண்டிபட்டியில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
X
முகாம்
ஆண்டிபட்டி வட்டாரத்துக்குட்பட்ட பகுதிகளில் நாளை (பிப். 26) காலை தொடங்கி (பிப். 27) காலை வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாளை 9 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கை நேரில் சந்தித்து அரசு நலத் திட்ட உதவிகள், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
Next Story