சின்னமனூர் பகுதிகளில் வெற்றிலை கொடிகள் கருகி வருகிறது விவசாயிகள் வேதனை

சின்னமனூர் பகுதிகளில் வெற்றிலை கொடிகள் கருகி வருகிறது விவசாயிகள் வேதனை
X
வெற்றிலைக் கொடிகள்
தேனி மாவட்டத்தில் சின்னமனூர் சுற்றுவட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. ஒரு வெற்றிலை கொடியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு மகசூல் கிடைக்கும். 25 நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை பறிப்பார்கள். ஆண்டிற்கு 12 முறை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது தேனி மாவட்டத்தில் நிலவும் வெப்பம் காரணமாக 10 மாத வெற்றிலை கொடிகள் கருக துவங்கி உள்ளது. இதனால் வெற்றிலை விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
Next Story