தேனியில் கூடைப்பந்து வீரர்கள் தேர்வுக்கு அழைப்பு

தேனியில் கூடைப்பந்து வீரர்கள் தேர்வுக்கு அழைப்பு
X
கூடைப்பந்து வீரர்கள்
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவில் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் தேனி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கில் மார்ச்.1 அன்று காலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 94421 51345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூடைப்பந்து கழக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
Next Story