சாலைகளின் ஓரமாக உருளைகள் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள்
போடியில் இருந்து குரங்கணி செல்லக்கூடிய மலைச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. அதனை தடுக்கும் விதமாக விபத்து ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் ஓரமாக உருளைகள் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் ஏற்பட்டால் உயிர் சேதம் தவிர்க்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Next Story



