முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணி புரிவோரை சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணி புரிவோரை சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்டம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (3.3.2025) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது தேனி மாவட்டத்தில் சார்ந்த முன்னாள் படை வீரர்கள் / சார்ந்தோர்கள் , படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்களை சார்ந்தவர்கள் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் குறைகள் குறித்த மனுவினை நேரில் கொடுத்து பயன்படலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்
Next Story