அவலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூட நிலவரம்

X
விழுப்புரம் மாவட்டம்,அவலூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய நிலவரம் வெளியாகியுள்ளது. மணிலா 70 மூட்டை, நெல் 800 மூட்டை,, உளுந்து 350 மூட்டை, தட்டைப்பயிறு 10 மூட்டை, பச்சைப்பயிறு 3 மூட்டை என மொத்தம் 1,539 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மணிலா 1 மூட்டை அதிகபட்சமாக ரூ.8,139க்கும், நெல் வகை ரூ.1,927க்கும் கொள்முதல் செய்யப்பட்டன.
Next Story

