பண்ருட்டி: வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

பண்ருட்டி: வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
X
பண்ருட்டியில் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) பத்து மாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு மாவட்ட செயற்குழு பண்ருட்டி மர்க்கஸில் நடைபெற்றது. இந்த மாவட்ட செயற்குழுவை மாநில செயலாளர் சகோ சேட் முஹமது தலைமை ஏற்று துவங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story