நெய்வேலி: முதல்வருக்கு எழுதிய கவிதை புகைப்படம் வைரல்

X
கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலினை நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ச.ஜனனி என்ற மாணவி முதல்வரை பற்றி தான் எழுதிய கவிதை அப்பா முத்துவேல் கருணாநிதி என்ற தலைப்பில் எழுதிய கவிதையை காண்பித்து ஆசிப்பெற்றார். இந்த கவிதை புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Next Story

