கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டிய அஞ்சலி

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டிய அஞ்சலி
X
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது.
அரியலூர் பிப்.25- ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் பத்தாம் ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நேற்று துவங்கியது. விழாவில் கோயம்புத்தூர், கும்பகோணம், திருச்சி, காட்டுமன்னார்கோயில், நாமக்கல் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் பெங்களூர், ஹைதராபாத், உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஸ்ரீலங்கா ,கலிபோர்னியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நாட்டியமாடினர் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
Next Story