தங்கத் தாரகைக்கு தங்கத்தை தங்கத்தேர்

X
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் சிறப்பு பூஜை செய்தார். முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது அதன் நோக்கி பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் ஆலயத்தில் தங்க தேர் இழுக்கப்பட்டது பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

