ரெட்டியார்பட்டியில் சரல் மண் எடுக்க தடை

X
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி மலை அருகில் குடிசை மாற்று வாரியத்தால் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது. அந்த குடியிருப்பு அருகில் சரல் மண் தோண்டி எடுப்பதால் சரிவு ஏற்படும் என அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையை நடத்தியதை தொடர்ந்து மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
Next Story

