முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளருக்கு அழைப்பு

X
அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழா வருகின்ற மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு கொண்டாநகரம் அருள் ஜோதிபதி தர்ம சேத்ரா அறக்கட்டளை சார்பில் 193 மரக்கன்று நடும் விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ள முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட்க்கு அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று அழைப்பு விடுத்தனர்.
Next Story

