மனுவை பெற்று களத்திற்கு சென்ற மேயர்

மனுவை பெற்று களத்திற்கு சென்ற மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
நெல்லை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 17வது வார்டு சர்தார்புரம் வடக்கு தெரு பகுதி பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர், தெரு விளக்கு அமைத்து தர வலியுறுத்தி மனு வழங்கினர். மனுவை தொடர்ந்து நேற்று மாலை மேயர் ராமகிருஷ்ணன் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார்.
Next Story