நன்றி அறிக்கை வெளியிட்ட எஸ்டிபிஐ தலைவர்

X
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் சேரன்மகாதேவியில் கடந்த 23ஆம் தேதி வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், கட்சியினர், ஜமாத்தார்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் இன்று (பிப்ரவரி 26) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story

