தொடர்பு எண் வெளியிட்ட மின்வாரியம்

X
கோடை வெயில் காலத்தை முன்னிட்டு திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் மின்தடை நீக்கும் மைய தொலைபேசி எண்களான 9445859032, 9445859033, 9445859034 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

