தேனி தலைமை தபால் நிலையத்தில் தபால் தலை கண்காட்சி

X
தேனி தலைமை தபால் நிலையத்தில் வசந்த கால மலர் அலங்காரம், போஸ்டர்கள், செல்பி பதாகைகள், தபால் தலை கண்காட்சி, மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இதில் தபால் தலைகள், வசந்த காலத்தில் மலரும் பூக்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அவற்றை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். மேலும் நேற்று (பிப்.25) ஸ்ரீரோஸி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கடிதம் எழுதும் போட்டியும் நடைபெற்றது.
Next Story

