நெல்லை மாவட்டத்திற்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு

X
திருநெல்வேலி மாவட்டத்திற்கு நாளை (பிப்ரவரி 27) மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுத்துறை மண்டல ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானிலை மந்தகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் ஆய்வு மையத்தின் மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து மக்கள் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

