தேனி மாவட்டத்தில் வெறிச்சோடி காணப்பட்ட அரசு அலுவலகங்கள்

தேனி மாவட்டத்தில் வெறிச்சோடி காணப்பட்ட அரசு அலுவலகங்கள்
X
அலுவலகம்
தேனி மாவட்டத்தில் வருவாய், ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வித்துறை, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு, மருத்துவம் உள்ளிட்ட 50 அரசுத்துறைகளில் 14,000 பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 11,229 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் நேற்று (பிப்.25) 1,844 பேர் தற்செயல் விடுப்பும் 871 பேர் முறையான விண்ணப்பம் வழங்கியும் விடுப்பு எடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன
Next Story