பண்ணப்பட்டு: நிழற்குடையை எம்எல்ஏ திறந்து வைப்பு

பண்ணப்பட்டு: நிழற்குடையை எம்எல்ஏ திறந்து வைப்பு
X
பண்ணப்பட்டு: நிழற்குடையை எம்எல்ஏ திறந்து வைப்பு
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கீரப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ணப்பட்டு ஊராட்சியில் பயணியர் நிழற்குடையை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story