சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு மோர் வழங்கிய குழு

சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு மோர் வழங்கிய குழு
X
முகநூல் நண்பர்கள் குழு
உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 26) சிவராத்திரி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பிரசித்தி பெற்ற பாபநாசத்தில் உள்ள அருள்மிகு லோகநாயகி உடனுறை பாபநாச சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற உள்ளது.
Next Story