போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

X
திருக்கோவிலூர் டி.கே.டி விளையாட்டு அரங்கில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிமுகவின் முகையூர் மேற்கு ஒன்றியம் மற்றும் மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு கோப்பைகளை வழங்கினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் பழனிச்சாமி ,மாவட்ட மாணவரணி தலைவர் பார்த்திபன் ,நகர செயலாளர் சுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

