புளியங்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து

புளியங்குடியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து
X
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் இன்று காலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story