பெண் உடல் சடலமாக கண்டெடுப்பு

X
தியாகதுருகம் அருகே காப்பு காட்டு பகுதியில் அழுகிய நிலையில் பெண் உடல் சடலமாக கண்டெடுப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மகரூர் கிராம காப்புகாட்டு பகுதியில் பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுப்பு - இதுகுறித்து வரஞ்சரம் காவல்துறையினர் விசாரணை.
Next Story

