முன்னாள் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

X
பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் அன்னதானம் பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூர் கழக அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக பேரூர் கழக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பெரம்பலூர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

