ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!
X
சாலை பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு!
ராணிப்பேட்டை காவல்துறை இன்று (பிப்ரவரி -26) வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: சாலையில் சாகசம் செய்வது பெரும் விபத்துக்கு வழி வகுக்கும். மித வேகத்தில் செல்வோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம். சாலை பாதுகாப்பு, நம் உயிர் பாதுகாப்பு என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
Next Story