கேந்திர வித்யாலயா பள்ளியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

X
தேசிய பேரிடர் மீட்பு படை வளாகத்தில் அமைந்துள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு படை அரக்கோணம் முதுநிலை மருத்துவர் அதிகாரி சுனில் மற்றும் மருத்துவர் சில்பா ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

