குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
X
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் வேலூர் பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள்.
பரமத்திவேலூர், பிப்.26: வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித் துள்ளது. இது குறித்து வேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பி ல் கூறியுள்ளதாவது: வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 25 ஆம் தேதி வரை உள்ள நாட்களில் வெயிலின் தாக்கத் தால் ஆறு உட்பட நீர் நிலைகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரண மாக குடிநீர் விநியோகம் 40 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளது. எனவே வேலூர் பேரூ ராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் வசிக்கும் பொதுமக் கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story