விழுப்புரத்தில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

X
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்பி பொன்.கௌதமசிகாமணி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பாக வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார் இதில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து கட்சி வளர்ச்சி பணி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.இதில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

