மேல்மலையனூரில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

X
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற,மேல்மலையனூர் கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி, நலத்திட்ட உதவிகளை செய்திட வேண்டும் என பேசினார்.இதில் ஒன்றிய செயலாளர்கள் சாந்தி சுப்பிரமணியம், M.P. நாராயணமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

